anti democratic oppression

img

ஜனநாயகப் போராட்டமும், ஜனநாயக விரோத ஒடுக்குமுறையும் - ஹரீஷ் காரே

புதிய இந்தியாவை நேரடியாகக் காண்பதற்காக இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்திய வரலாற்றின் மத்தியகால பகைமை உணர்வுகளில் மூழ்கிப் போன பழைய இந்தியாவைத்தான் காண முடிந்தது.